நாடார் கல்யாண மாலை
எங்களின் பிரதான நோக்கம் சேவை
nadar kalyana malai
நாடார் கல்யாண மாலை உங்களை அன்புடன் வரவேற்கிறது. வரன் தேடும் நம் நாடார் சொந்தங்களுக்கு நம் நாடார் கல்யாண மாலை(nkm) வரமாக இருக்கும்.
உடனே nkm இல் இலவசமாக பதிவு செய்ய கீழ் உள்ள FORMஐ பூர்த்தி செய்யவும் அல்லது 9025707890 க்கு தொடர்பு கொள்ளவும்

இப்போதே பதிவு செய்யவும்
நாங்கள் உங்களோடு உரையாடி மேலும் தேவையான விபரங்களை(ஜாதகம், Photo, Id - Proof) பெற்றுக்கொள்வோம்.
தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.
உறுப்பினர்களுக்கு - எங்கள் 3 கட்ட சேவைகள்
1
nkm இல் பதிவு செய்தவுடன் நாங்கள் உங்களோடு உரையாடுவோம்.உங்கள் எதிர்பார்ப்புகள் பற்றி வெளிப்படைத் தன்மையுடன் கூறுங்கள். இது மிகவும் முக்கியமானது.
2
உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பொருத்தமான வரன்களை அடிப்படை ஜோதிட பொருத்ததுடன் தேர்வு செய்து அனுப்புவது.
3
இருமனம் இணையும் திருமணம் என்னும் பந்தம் சொந்தமாகிட இரு வீட்டிற்கும் nkm என்றும் துணை நிற்கும்.